அந்தி சாயும் வேளை
ஆதவனும் ஓய்வெடுக்கச் செல்லும் நேரம்
காத்திருந்தேன் நான்!
என்னை சுற்றிலும் உலகம் இயங்கினாலும்
என் கவனமோ கடிகாரத்தில் தான்!
எதிர்பார்ப்பின் மிகுதியால் ஒவ்வொரு நிமிடமும்
ஒரு யுகம் போலிருந்தது
காத்திருப்பது சுகமென்பவர்கள், அது எவ்வளவு
கடினமென்று உணராதவர்கள் போலும்!
நேரம் உருண்டோடிக் கொண்டிருந்த வேளையில்..
ஆ! அதோ வந்தாயிற்று...
நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த
ரயில்!
ஆதவனும் ஓய்வெடுக்கச் செல்லும் நேரம்
காத்திருந்தேன் நான்!
என்னை சுற்றிலும் உலகம் இயங்கினாலும்
என் கவனமோ கடிகாரத்தில் தான்!
எதிர்பார்ப்பின் மிகுதியால் ஒவ்வொரு நிமிடமும்
ஒரு யுகம் போலிருந்தது
காத்திருப்பது சுகமென்பவர்கள், அது எவ்வளவு
கடினமென்று உணராதவர்கள் போலும்!
நேரம் உருண்டோடிக் கொண்டிருந்த வேளையில்..
ஆ! அதோ வந்தாயிற்று...
நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த
ரயில்!











2 comments
Comment by கோபிநாத் on 6:09 AM
நல்லாயிருக்கு மாப்பி ;))
Comment by me on 12:42 AM
மிக்க நன்றி மாப்ஸ் ;))
Post a Comment