ஆ! தரையில் நட்சத்திரங்களா?
சூரிய ஒளியில் பனித்துளிகள்!
---------------------
கார்மேகத்தில் ஒரு ஒளி கீற்று,
தலையில் மீண்டும் ஒரு நரைமுடி!
---------------------
முகக்கண்ணாடியில் ஒரு வசீகர முகம் தெரிந்தது,
அது.....ஒட்டப்பட்டிருந்த சினிமா நடிகரின் புகைப்படம்
---------------------
குறிப்பு:
முதலாவதாக எழுதியுள்ள கவிதை சில வருடங்களுக்கு
முன்பு ஜப்பானிய மொழியில் எழுதினேன். அது கிழே!
ああ!じめんに ほし!
ひざしに あさつゆ。
இன்று மழை பெய்துக்கொண்டிருப்பதால் இக்கவிதை நியாபகம் வந்தது!
About the blog
The obvious question – Why this name? And what does it mean?
Well, I wanted the name to be unique as well as a bit creative.
ea·sel (spelled as ee-zuhl) means a frame or stand that's used for supporting or displaying an artist's canvas. And since, the blog is going to be a place wherein I could express my thoughts, it’s acting as an easel in digital format - Hence, Digital Easel!!
Well, I wanted the name to be unique as well as a bit creative.
ea·sel (spelled as ee-zuhl) means a frame or stand that's used for supporting or displaying an artist's canvas. And since, the blog is going to be a place wherein I could express my thoughts, it’s acting as an easel in digital format - Hence, Digital Easel!!
~ amuthan
"Life is something that happens to you, while you are busy making other plans!"
Recent Comments
Categories
- 080808 (2)
- Ad (4)
- Creative (2)
- Cricket (2)
- Deepavali (1)
- Environment (1)
- Exercise (1)
- Fitness (1)
- Foods (1)
- Formula 1 (2)
- Fun (2)
- Game (1)
- Health (1)
- Hindi (3)
- Hope (2)
- Independence Day (1)
- Inspiration (3)
- Japanese (1)
- Language (8)
- Magazines (1)
- Marathon (1)
- Memory Lane (5)
- Michael Jackson (1)
- MJ (2)
- Moon landing (1)
- Movie (7)
- Music (8)
- My creations (2)
- Nature (1)
- Olympics (1)
- Rain (1)
- Rant (1)
- Slamball (1)
- Sports (8)
- Story (1)
- Tamil (4)
- Tech Stuff (2)
- Tennis (1)
- The Beginning (1)
- Toys (1)
- Wallpaper (1)
- கவிதை (5)
- நினைவுகள் (1)











3 comments
Comment by கோபிநாத் on 9:53 AM
ஆகா மாப்பி மழையா!!! என்ஜாய் டா மச்சி ;))
அப்புறம் ஹைக்கூ எல்லாம் நல்லாயிருக்கு.
பட் ஏன் நீ ரெண்டு வரியில போட்டுயிருக்க!?
Comment by me on 5:10 AM
சுருக்கமா சொன்னாலும் சுவையா சொல்லணும்ல...அதனால தான்! :-)
Comment by Dev Payakkal on 5:20 AM
good one ammu,keep it up! ..
Post a Comment